20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் 14.5 மில்லியன் பைச தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.