2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாதீடு முன்வைக்கப்படும்.
2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதியும், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
