2024 O/L , A/L பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், 2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை  எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles