2025 இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்!

அடுத்த வருடம் இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இரத்தினபுரி, கஹாவத்த பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், உள்ளாட்சிசபைத் தேர்தலும் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles