3 மாதங்களுக்குள் 26 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் கடந்த மே 30 ஆம் திகதி முதல் நேற்று வரையான மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் – என்று பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதில் பாதாள குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு இடையில் காணப்படட மோதல்களாலேயே அதிக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் நேற்றைய தினமும் இரு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகின. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

Related Articles

Latest Articles