விசேட அதிரடிப்படையினர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 183 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
2ஆவது கொரோனா அலைமூலம் இதுவரை 183 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், களனி, இராஜகிரிய மற்றும் களுபோவில ஆகிய விசேட அதிரடி படை முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.