5 ஆயிரம் கிலோ கழிவு தேயிலை கம்பளையில் கைப்பற்றல்

நல்ல தேயிலைகளுடன் கென்டெயினர் ரக வாகனத்தில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட ஐயாயிரம் கிலோகிராம் மனித பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலைகளை கம்பளை கடுகண்ணா வீதி எல்பிட்டிய சந்தியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக வெலம்பொட பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து 31.10.2022 அன்று இரவு 11 மணியளவில் குறித்த கழிவுத்தேயிலைகளை கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேற்படி சுற்றிவளைப்பானது வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதசிங்கவின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இந்திக்க லலித் தலைமையிலான பொலிஸாரரினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கைப்பற்றப்பட்ட கழிவுத்தேயிலைகளை இலங்கை தேயிலைச் சபையின் கம்பளை கிளை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles