6000 ஓட்டங்களைக் கடந்த 6 ஆவது வீரர்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த ஓட்ட இலக்கை அடைந்தார்.

டெல்ஸ் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 6 ஆவது இலங்கை வீரராக பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

1. அரவிந்தடிசில்வா

2.சனத் ஜயசூரிய

3.குமார் சங்கக்கார

4.மஹேல ஜயவர்தன

5. ஏஞ்சலோ மெத்தியூஸ்

6. திமுத் கருணாரத்ன

Related Articles

Latest Articles