87,379 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 23 மாவட்டங்களைச் சேர்ந்த 87,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 119 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 23 ஆயிரத்து 706 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles