ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
16 வீரர்களைக் கொண்ட அணியில் முன்னாள் தலைவர் தசுன் சானக்க இணைக்கப்படவில்லை.
அணி விபரம் வருமாறு,
பெத்தும் நிஷாங்க,
அவிஷ்க பெர்ணான்டோ,
சதீர சமரவிக்ரம,
ஷெவோன் டானியல்,
ஜனித் லியனகே,
சஹான் ஆராச்சிகே,
வனிது ஹசரங்க,
மஹிஷ் தீக் ஷன,
துனித் வெல்லாலகே,
அகில தனஞ்சய,
சாமிக்க கருணாரத்ன,
துஷ்மந்த சமிர,
டில்ஷான் மதுஷங்க,
பிரமோத் மதுஷான்