தாயை கொலை செய்த 16 வயது மகன்: யாழில் பயங்கரம்

“எனது அம்மாவின் கழுத்தை நெரித்து அவரை நானே படுகொலை செய்தேன்” – என்று கைதான 16 வயது மகன் விசாரணைகளின்போது வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று யாழ். தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பழை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப் பட்டார்.

அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின் றார். இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை இரவு வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்தனர். மறுநாள் தாய் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல்போயிருந்ததுடன் வீட்டின் சுவர்களில் இரத்தக்கறைகளும் காணப்பட்டன. அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை காணாமல்போன 16 வயது சிறுவனைப் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தாயின் கழுத்தை நெரித்துப் படு கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்தார் என்று பொலிஸார் தெரி வித்தனர். சிறுவன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட் டுள்ளார். அதேவேளை , மேற்படி சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அயலவர்கள் தெரிவித்தனர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles