கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை, கலமுதுனை – மீனகொல்ல தோட்டத்தில் மின்னல் தாக்கி ஐந்து மாடுகள் இறந்துள்ளன.
குறித்த பகுதியில் நேற்று மாலை கடும் மழை பெய்துள்ளது. அவ்வேளையிலேயே மின்னல் தாக்கம் ஏற்பட்டு இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.











