சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அடை மழை, வெள்ளத்தால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
164 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
554 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 852 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 12 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்










