தொடர் மழையால் மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துவருகின்றது.
மவுஸ்சாக்கலை, கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய கலுகல ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது உள்ளது.
குறிப்பாக காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து அதன் கொள்ளளவை எட்டி உள்ளது.
தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டு உள்ளது.
மஸ்கெலியா நிருபர்










