நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாட்டங்களில் அடை மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மழையுடனான காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










