ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையிலேயே அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி தேர்தல், சர்வதேச ஒப்பந்தங்கள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.