எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 09 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளன.
