நுவரெலியாவில் ஜீவன், ரமேஷ், சக்திவேல் யானை சின்னத்தில் போட்டி

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தின்கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.

இதொகாவின் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் ஐதேக பட்டியலில் போட்டியிடுகின்றனர்.

இதொகாவின் உயர்பீடம் இன்று கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles