பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் இன்று மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 32 எதிரணி எம்.பிக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ராதாகிருஷ்ணன், அர்ச்சுனா ஆகிய தமிழ் எம்.பிக்களின் கையொப்பங்களும் உள்ளன.