முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவாக குணமடையவேண்டுமென இறையாசி வேண் டி தலவாக்கலை, தெற்கு மடக்கும்புர ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
கொத்மலை பிரதேச சபையின் உபதலைவர் சண்முகதாஸ் (ரஞ்சி) தலையையில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் தோட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டிருந்தனர் .