2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பில்……………

ஆதரவு – 160

தேசிய மக்கள் சக்தி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (பொதுத்தேர்தலில் ஐதேக யானை சின்னத்தின்கீழ் ஜீவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.)

தமிழ் முற்போக்கு கூட்டணி
(ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலின்கீழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் போட்டியிட்டனர்.)
(தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை கருத்திற்கொண்டே மலையக எம்.பிக்கள் பாதீட்டுக்கு இவ்வாறு நேசக்கரம் நீட்டியுள்ளனர்.

எதிர்ப்பு- 42

ஐக்கிய மக்கள் சக்தி

சிலிண்டர் கூட்டணி

சர்வஜன அதிகாரம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி

08 வாக்களிப்பில் இருந்து விலகல்
(இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்.)

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் காதர் மஸ்தான் உட்பட 14 பேர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை.

குழுநிலை விவாதம் நாளை ஆரம்பம்

டிசம்பர் – 5 இறுதி வாக்கெடுப்பு!