22 இற்கு எதிராக கொழும்பில் நாளை போராட்டம்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொழும்பில் நாளை (03) போராட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பிற்பகல் 2 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Related Articles

Latest Articles