பூனாகலை இளைஞர் ரட்ணம் புஷ்பராஜா இலங்கை பொலிஸ் சேவையில் இணைவு

பதுளை, பூனாகலை 3ஆம் பிரிவைச் சேர்ந்த ரட்ணம் புஷ்பராஜா இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்துள்ளார்.

இவர் ரட்ணம் – மகேஸ்வரி தம்பதியினரின் மகனும், ராமேஷ்குமார் JP மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்துள்ள ரட்ணம் புஷ்பராஜாவுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இந்தப் புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

Related Articles

Latest Articles