டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா!

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கப் பதக்கத்கத்தை சீனாவின் யாங் குயான் வென்றார்.

ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதே பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனையான தெஹானி எகொடவெல முதல் சுற்றிலேயே வெளிறேினார். இதில் இவர் 49 ஆவது இடத்தையேப் பெற்றார்.

Related Articles

Latest Articles