தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது இருவ 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.










