புதிய களனி பாலம் உத்தியோகபூர்வமாக திறப்பு

இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (24) ஜனாதிபதி தலைமையில் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு” (Golden Gate Kalyani) என பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles