ஜப்பானில் இடம்பெற்ற தீவிபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
ஒசாகா நகரத்திலுள்ள ஒரு மனநல மருத்துவமனையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,
தவறுதலாக வீசப்பட்ட எரிபொருள் கானிலிருந்தே தீப்பற்றியதாக தெரிய வந்துள்ளது. பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.