தலிபான்களுக்கு நிதி வழங்குகிறது ஐ.நா.!

தலிபான்களுக்கு 6 மில்லியன் டொலர் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரேரித்துள்ளது.

தலிபான்களால் நடத்தப்படும் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக 6 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரேரித்துள்ளது.

தலிபான் தலைவர் அமெரிக்காவின் ஐ.பி.ஐயினால்   தேடப்பட்டு வரும் நபர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஐ.நா இந்த பிரேரணையை அமெரிக்க ஆதரவுடன் பிரேரித்துள்ளது.

Related Articles

Latest Articles