பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அரசுக்கு எதிரான ஆர்பாட்டத்திற்கு வர்த்தக சமூகமும் ஆதரவை தெரிவித்துள்ளது.
வர்த்தக நகரத்திற்கு முன்பாக #GoHomeGota என கறுப்பு கொடிகளும் தொங்கவிடபட்டுள்ளன.
பசறை பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வாகன சாரதிகள் இணைந்து பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்