திடீர் விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு சுகாதார தரப்பினர் மக்களிடம் கேட்டுள்ளனர். மின்சாரம் இன்மையினால் மண்ணெண்ணெய் மற்றும் மெழுகுவர்த்தி பயன்படுத்தலின் போது கூடிய கவனம் செலுத்துமாறு சுகாதார தரப்பு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
