கஹதுட்டுவ வீடொன்றில் தீ விபத்து- நான்கு பேருக்கு காயம்

கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles