மஸ்கெலியாவில் இருவேறு தோட்டங்களில் 4 பெண்கள் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மஸகெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே இவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
செ.தி. பெருமாள்










