பஸ் கட்டணமும் உயர்வு – ஆரம்ப கட்டணமாக ரூ. 40 நிர்ணயம்

நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 32 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த பஸ் கட்டண மறுசீரமைப்புக்கு அமையவே தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles