முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் நேற்றிரவு அமெரிக்கா நோக்கி பறந்துள்ளார்.
முன்னதாக நேற்று காலை விமான நிலையம் சென்ற பஸிலுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனால் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் இரவு அவர், விமான நிலையம் சென்று, அமெரிக்கா பறந்துள்ளார்.
