இலங்கையின் முன்னணி electronics brandஆன Samsung இவ் பொருளாதார நெருக்கடியான காலங்களில் தனது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘Samsung Sahana’ஐ வெளியிட்டது. தனது TV தொடரில் ரூ.900.000 வரை தள்ளுபடி வழங்குவதன் மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
Samsung Sahanவின் கீழ் வாடிக்கையாளர்கள் Samsung TVகளுக்கு ரூ.900,000 வரை தள்ளுபடி பெறத் தகுதிபெறுவர். இதன் மூலம் பணவீக்கமான காலத்தில் உச்ச விலைகளில் இருக்கும் TVகளை வாங்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்.July 5ஆம் திகதி முதல் Samsung Sahana வாடிக்கையாளர்களுக்கு Premium Samsung TVகளை மலிவு விலையில் வாங்க அனுமதிக்கிறது.
Samsung 43’’ FHD Smart TV ரூ. 8,000 தள்ளுபடியுடன் விலை ரூ.204,999, 43’’ UHD TV ரூ.20,000 தள்ளபடியுடன் விலை ரூ.249,999, மேலும் 50’’ UHD TV தள்ளுபடி விலை 319,999, 55’’ UHD TV ரூ.50,000 தள்ளுபடியுடன் விலை ரூ.399,999 மற்றும் 65’’ UHD TV ரூ.60,000 தள்ளுபடியுடன் விலை ரூ.569,999 அத்துடன் 75’’ UHD TV ரூ.100,000 தள்ளுபடியுடன் விலை ரூ.799,999 ஆகும்.
QLED தொடரில் 55’’ QLED TVக்கு ரூ.65,000 தள்ளுபடியும் 65’’ QLED TVக்கு ரூ.160,000வும் 75’’ Neo QLED TV 8K TVக்கு ரூ300,000 வழங்குவதுடன் அதிகபட்ச தள்ளுபடியான ரூ.900,000ஐ 85’’ Neo QLED 8K TVக்கு வழங்குவதால் அதன் குறைந்தபட்ச விலை ரூ.4,399,999 ஆகும்.
Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், ‘நாம் எப்போதும் எங்கள் நுகர்வோரின் தேவைகளையும் விருப்பங்களையும் உணர்ந்தே செயல்படுகிறோம். எங்கள் புத்தாக்க கண்டுபிடிப்புக்களை வாங்கவும் அனுபவிப்பதையுமே விரும்புகிறோம். Samsung Sahana மூலம் நுகர்வோர் இந்த நெருக்கடியான காலத்திலும் premium-level TVகளை வாங்க அனுமதிக்கும்’ எனக் கூறினார்.
Samsung Electronics ஒரு தசாப்த்ததிற்கும் மேலாக நுகர்வோர் TVகளில் கிடைக்கும் சமீபித்திய தொழில்நுட்பங்களுடன் TV துறையில் முன்னணியில் உள்ளது. 2022ஆம் ஆண்டில் தொடர்ந்து 16 வருடங்களாக சந்தைப் பங்கு அடிப்படையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. Samsung திரைகளின் மையத்தில் வாடிக்கையாளர்களை மையமாக் கொண்ட கண்டுபிடிப்பு உள்ளது. இது Neo QLED 8K உள்ளிட்ட Samsung திரைகளுக்கு true-to-life உயர் தரத்தை வழங்க உதவுகிறது. Samsung Neo QLED TV 8K TV என்பது நவீன காலத்திற்கான அடுத்த நிலை படத்தரம் மற்றும் artificial intelligence (AI) மூலம் இயங்கும் அம்சங்களுடன் வரும் TV ஆகும்.
Smart home ecosystem மையத்தில் TVகள் இருப்பதால் பயனர்கள் தங்கள் TVஐ பயன்படுத்தி எல்லா சாதனங்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். Samsung smart Hubஐ வெளியிட்டது.அதன் புதிய user interface Tizen மூலம் இயக்கப்படுகிறது. Smart Hub smart அனுபவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒரு சுலபமான home screenக்கு கொண்டு வருகிறது. சிறந்த பயனர் அனுபவத்திற்காக புதிய அம்சங்களை மூன்று வகையாக வகைப்படுத்துகிறது. அவை Media, Gaming Hub மற்றும் Ambient ஆகும்.
Samsungஇன் Neo QLED TV 8Kஇன் மையத்தில் அதன் கண்டுபிடிப்பான Neural Quantum Processor 8K உள்ளது. இருபது independent neural AI networkகள் ஒவ்வொரு காட்சியையும் பகுப்பாய்வு செய்து சிறந்த பார்வை அனுபவத்தை வழங்க படத்தின் தரத்தினை சரி செய்கிறது.
Samsung Neo QLED 8K TVகளை அங்கிகரிக்கப்பட்ட பங்காளர்களான Softlogic, Singer, Singhagiri. Damro மற்றும் Samsung E-Storeஇல் பெற்றுக்கொள்ளலாம்.