குளவிக்கொட்டுக்கு இலக்கான தொழிலாளி வைத்தியசாலையில்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலுள்ள சாமிமலை பகுதியில், தொழிலாளி ஒருவர் இன்று மதியம் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து அவர் தோட்ட ஆம்புலன்ஸ் ஊடாக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

51 வயதுடைய குறித்த நபர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.

செதி பெருமாள்

Related Articles

Latest Articles