மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்கள் இருவரும், ஆசிரியர் ஒருவரும் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மஸ்கெலியா. சமனெளிய சிங்கள பாடசாலை வளாகத்தில் இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களும், ஆசிரியரும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செ.தி. பெருமாள்