மேலும் 161 பேருக்கு கொரோனா – ஐவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் மேலும் ஐவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 161 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles