இனி எந்தவொரு கட்சியாலும் தனித்து ஆட்சி நடத்த முடியாது!

அடுத்த பொதுத்தேர்தலின்போது எந்தவொரு கட்சியாலும், ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை (113) பெறமுடியாமல் போகும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எனவே, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியமே உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் இனி மீண்டெழ முடியாது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles