இனி ஒருநாளில் கடவுச்சீட்டை பெற ரூ. 20 ஆயிரம் அவசியம்!

நாட்டில் நாளை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டிற்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 20 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 5 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles