மீண்டும் அமெரிக்கா சென்ற கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள் கட்டுநாயக்காவில் இருந்து டுபாய் நோக்கி சென்ற அங்கிரந்த அமெரிக்கா செல்லவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles