இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இம்மாதம் இரண்டு நாள் விஜயமாக இலங்கை வரவுள்ளார்.
இருப்பினும், அவரது பயண திகதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.










