உள்ளாட்சி தேர்தல்: இடைக்கால நீதிமன்ற உத்தரவுக்கு இராஜாங்க நிதி அமைச்சர் பதில்

உள்ளாட்சித் தேர்தலுக்கு நிதி வழங்குவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அரசாங்கம் மதித்து அதன்படி செயற்படும் என இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles