போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனப் போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனமும் (IUSF) இந்த எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles