லங்கா IOC எரிபொருள் விற்பனை நிறுத்தம்

லங்கா IOC நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

QR முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC  நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை  QR குறியீட்டை மீறி தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்து வந்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நேற்று 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானித்தது.

Related Articles

Latest Articles