பால் மா விலையை மேலும் குறைக்க இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம்

எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போது இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ பேஸ்புக் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles