சூடான் தலைநகரில் இருந்து பல்லாயிரம் பேர் வெளியேற்றம்

சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் முறிந்து ஐந்தாவது நாளாக நேற்றும் மோதல்கள் வெடித்த நிலையில் தலைநகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

இராணுவத் தளபதி அப்தல் பத்தா அல் புர்ஹான் மற்றும் துரித உதவிப் படையின் தளபதி முஹமது ஹம்தான் டக்லோ இடையே ஏற்பட்ட இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

தலைநகர் கார்டூமில் நேற்று (19) காலையிலும் பாரிய வெடிப்புச் சத்தங்கள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது உடைமைகளை சுமந்தபடி வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

வீதிகளில் இறந்த சடலங்கள் சிதறிக் கிடப்பதோடு துர்நாற்றம் வீசி வருவதாகக் கூறப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles