” கள்வர்களுடன் இணைந்து தேசிய அரசமைப்பதற்கு எமது கட்சி தயாரில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
” எமது பக்கமும் ஒரிரு கள்வர்கள் இருக்கக்கூடும். அவர்களும் கட்சியில் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அப்போதுதான் எமது கட்சி தூய்மையாகும்.
கள்வர்களுடனம் கரம்கோர்த்து தேசிய அரசமைப்பதற்கு நாம் தயாரில்லை. தற்போதைய அரசுக்கு தூர நோக்கு சிந்தனையும் இல்லை.” – என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.










