புகையிரத நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் 2 பேர் காயம்

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் பெய்த மழை மற்றும் கடும் காற்று  காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்

Related Articles

Latest Articles