விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு பிரமோத்யவுக்கு அழைப்பு !

விளையாட்டுக்களுடன் தொடர்புடைய தவறுகளை தடுக்கும் விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles